புதுச்சேரி சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்!

Updated Time : 23-08-2017 08:44 AM Print

புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ,19 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைந்த பின்னர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் ஆளுநரை நேற்று சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
அதன் பின்னர், 19 பேரும் புதுச்சேரி உள்ள விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் நேற்றிரவு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Updated Time : 23-08-2017 08:44 AM Print


