ப்ளஸ் 2-விலும் இனி 100 மதிப்பெண்கள்தான்: கல்வித்துறையில் புதிய மாற்றம்?

Updated Time : 22-05-2017 13:41 PM Print

சென்னை :
ப்ளஸ் 2விலும் ஒரு பாடத்திற்கான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளது.
அதோடு, பொதுத் தேர்வு நடைபெறும் நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Updated Time : 22-05-2017 13:41 PM Print


