
சென்னை, மார்ச். 17 :
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்றார்.
யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதற்கு அத்தாட்சி சான்று வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
Updated Time :
17-03-2017 10:21 AM
Print