தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Updated Time : 21-02-2017 17:52 PM Print

சென்னை, பிப். 21 :
தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்மூலம் தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து , மேல்முறையீடு செய்யப்போவதாக, இளவரசனின் தந்தை இளங்கோ கூறியுள்ளார்.
Updated Time : 21-02-2017 17:52 PM Print


