
சென்னை: .
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்கவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்.
சொகுசு பேருந்துகள் மூலம் அவர்கள் அனைவரும் புறப்பட்டுசென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
Updated Time :
16-02-2017 09:26 AM
Print