ஜன. 23-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

Updated Time : 12-01-2017 13:38 PM Print

சென்னை, ஜன. 12 :
தமிழக சட்டசபை, வரும் 23ம் தேதி ஆளுனர் உரையுடன் கூடுகிறது.
இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டார்.
Updated Time : 12-01-2017 13:38 PM Print


