புதுச்சேரி: பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

Updated Time : 29-08-2016 11:38 AM Print

புதுச்சேரி, ஆக. 29 :
புதுச்சேரி சட்டசபையில், தனது முதல் பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கியது. இதில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார்.
இந்தக் கூட்டத் தொடரில் 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார்.
Updated Time : 29-08-2016 11:38 AM Print


