புழல் சிறையில் ராம்குமார்...!

Updated Time : 05-07-2016 17:25 PM Print

சென்னை. ஜூலை 05:
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ராம்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டான்.
அங்கு அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Updated Time : 05-07-2016 17:25 PM Print


