தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
ினிமா
மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்...

திருமணத்திற்காக நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடி வருவதாக நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், திருமணம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :

விரைவில் திருமணம்...மேலும் காண

நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

- செய்தியாளர் : வெங்கட்ராமன்

சென்னை ஆக,21 :

நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான படத்தில் நடிப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி,...மேலும் காண

கலைஞர் மரணம் : இளையராஜா புகழஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள அவர், அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் கலைஞர் ஐயா மறைந்தது துக்க தினமாக மாறிவிட்டது. இந்த துக்கத்தில்...மேலும் காண

மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்

துபாய், பிப். 26:

நடிகை ஸ்ரீதேவி துபாய் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்துவிட்டதாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து,...மேலும் காண

அனிதா மரணம் : கொந்தளித்த தமிழ் திரையுலகம்

சென்னை:

மாணவி அனிதாவின் மரணத்தால் தமிழ் திரையுலகமும் கொந்தளித்துள்ளது.

அனிதாவின் மரணத்திற்கு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்:

இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு...மேலும் காண

நடிகர் 'அல்வா' வாசு காலமானார்!

மதுரை:

நகைச்சுவை நடிகர் அல்வா, உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் இவர் சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், மதுரையில்...மேலும் காண

கல்லீரல் பாதிப்பு: நடிகர் ’அல்வா’ வாசு கவலைக்கிடம்!

பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு, கல்லீரல் பாதிப்பு காரணமாக, கவலைக்கிடமாக உள்ளார்.

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராவும் புகழ்பெற்றார். தமிழில் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு,...மேலும் காண

மேலும் செய்திகள்