தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
ிளையாட்டு
350 விக்கெட்டுகள் வீழ்த்தினார் - அஸ்வின் சாதனை

விசாகப்பட்டினம் , அக். 06 :

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில்...மேலும் காண

சென்னையில் தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி

சென்னையில் 8வது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி நடைபெற்றது.

சென்னை அருகே மகேந்திரா சிட்டியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில்,கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி, 29ஆம் தேதி வரர 3 நாட்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு பீல்டு வில்வித்தை மேம்பாடு மற்றும் நல சங்கம், இந்திய பீல்டு...மேலும் காண

பள்ளிகளுக்கிடையே டி20 போட்டி : இந்தியன் வங்கி நடத்துகிறது

சென்னை, ஆக. 10

விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்து வரும் இந்தியன் வங்கி, பள்ளிகளுக்கு இடையே டி 20 கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது.

இந்தியன் வங்கி, விளையாட்டு மற்றும் கல்வித்துறையை,0 தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அதன்படி, விளையாட்டுத்துறையில் தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட்,...மேலும் காண

சாம்பியன் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தான் சாம்பியன் !

லண்டன், ஜூன் 18:

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது,

இதனையடுத்து, இந்தியா களமிறங்கியது. முதல்...மேலும் காண

ஐ.பி.எல் : 3-வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசு!

ஐதராபாத்:

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, ரூ.15 கோடி பரிசு தொகையையும் தட்டிச்சென்றது.

ஐதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது.

இதனால், 130 ரன்...மேலும் காண

ஆஸி.க்கு எதிரான வெற்றி : இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.1 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு

புதுடெல்லி:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது .

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் சிறப்பாக...மேலும் காண

பெங்களூரு டெஸ்ட் : இந்தியா வெற்றி

பெங்களூரு, மார்ச் 08 :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை...மேலும் காண

மேலும் செய்திகள்