தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லகம்
கொரானா : உலகம் முழுவதும் 12.03 லட்சம் பேர் பாதிப்பு

கொரானா தொற்றுக்கு உலகம் முழுவதும் 12 லட்சத்து 3 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 ஆயிரத்து 747 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் காண
கொரோனா : உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 64,000-ஐ தாண்டியது

ஜெனீவா, ஏப். 05:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு...மேலும் காண

நடிகர் ஜாக்கிசான் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் நடிகர் ஜாக்கிசான் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஏராளமானோர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு...மேலும் காண

கொரானா தடுப்பு நடவடிக்கை : இந்திய அரசுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ஜெனிவா, ஏப். 02 :

கொரானாவை தடுப்பதற்காக, இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியிருப்பதாவது :

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்கா,...மேலும் காண

கொரானா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரானாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 2ம் தேதி காலை 11 30 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 லட்சத்து 36 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 47 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....மேலும் காண

மரண தண்டனைக்கு எதிராக பாக். நீதிமன்றத்தில் முஷாரப் வழக்கு

இஸ்லாமாபாத், டிச. 27 :

தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி, நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை...மேலும் காண

2019-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன், அக். 07 :

ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக வில்லியம்...மேலும் காண

மேலும் செய்திகள்