தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
ேசியம்
பிரதமரின் கோரிக்கையை ஏற்று வீடுகளில் ஒளியேற்றிய மக்கள்
கொரானாவை ஒழிக்க, பிரதமரின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் ஒளியேற்றியுள்ளனர்

courtesy : DD News

மேலும் காண
மும்பை - தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

மும்பை, ஏப். 05 :

மகாராஷ்டிராவின் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 661-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

...மேலும் காண
ஊரடங்கினால் என்ன பலன்? 2 வாரங்களுக்குப் பின்னரே தெரியவரும் -நிபுணர்கள்

புதுடெல்லி, ஏப். 02 :

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள தாக்கம், 2 வாரத்துக்கு பின்னரே தெரியவரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரானா வைரஸின் அடைகாக்கும் காலம் 14 நாட்கள். எனவே, நாம் தற்போது பார்ப்பது பழைய பாதிப்புகள் தான், அதாவது, இந்தியாவில் ஊரடங்கு...மேலும் காண

மும்பை தாராவியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை, ஏப். 02 :

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில், மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட...மேலும் காண

கொரானா பாதிப்பு : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, ஏப். 2 :

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்...மேலும் காண

டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் கெஜ்ரிவால்

புதுடெல்லி, பிப். 16:

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்...மேலும் காண

பிப். 16-ல் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்!

புதுடெல்லி, பிப். 12 :

டெல்லி முதல்வராக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் .

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு, கடந்த 8ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை...மேலும் காண

மேலும் செய்திகள்