தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
ாவட்டம்
ரயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி: நாளை முன்பதிவு தொடங்குகிறது

சென்னை, செப். 02 :

ரயில் போக்குவரத்திற்கு தமிழக அரசுஅனுமதி அளித்துள்ள நிலையில், நாளை முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையே...மேலும் காண

சென்னைக்கு வயது 381 : முதல்வர் வாழ்த்து

சென்னை, ஆக. 22 :

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவு :

வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு...மேலும் காண

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று

சென்னை, ஜூலை 10 :

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது மனைவி ஜெயந்திக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது...மேலும் காண

4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர்

சென்னை, ஜூன் 02:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக்...மேலும் காண

சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, மே 30 :

சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாத்துறை அமைச்சர்...மேலும் காண

கொரோனா : சென்னையில் 24 மணி நேரத்தில் 22 பேர் பலி

சென்னை,மே 29:

கொரோனாவால் சென்னையிவ் கடந்த 24 மணி நேரத்தில், 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 19,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 145 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின்...மேலும் காண

சென்னையில் மேலும் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை, மே 29 :

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கொளத்தூரைச் சேர்ந்த 60 வயது முதியவரும், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 51 வயது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் காண
மேலும் செய்திகள்