தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
உள்நாட்டு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் : ஆதரவு கேட்டு 47 நாடுகளுக்கு இலங்கை கடிதம்
கொழும்பு, செப்டம்பர், 21 :

இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை உள்நாட்டு குழுவால் விசாரிக்க ஆதரவு தர வேண்டும் என ஐநா சபையில் உறுபினர்களாக இருக்கும் 47 நாடுகளுக்கு இலங்கை அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், இறுதிக் கட்டப்...மேலும் காண

ஒபாமா– இலங்கை அதிபர் சிறிசேனா சந்திப்பு?
கொழும்பு, செப்டம்பர், 21 :

வரும் 30ஆம் தேதி நியுயோர்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை இலங்கை அதிபர் சிறிசேனா சந்திக்க உள்ளார்.

அமெரிக்காவின் நியுயோர்க்கில் வரும் 30ஆம் தேதி நடைபெறும் ஐநா மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் சிறிசேனா அங்கு செல்லவுள்ளார்....மேலும் காண

மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது : இலங்கை அதிபர் திட்டவட்டம்
கொழும்பு, செப்டம்பர், 18 :

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடைபெற வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, மனித உரிமை...மேலும் காண

போர் குற்றம் தொடர்பான ஐநா அறிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!
கொழும்பு, செப்டம்பர், 17:

இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யத்தின் 30-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த...மேலும் காண

இலங்கை விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா: கலம் மக்ரே குற்றச்சாட்டு

ஜெனிவா, செப். 16 :

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணப்படம் வெளியிட்ட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால்...மேலும் காண

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் : யாழ்ப்பாணத்தில் கையெழுத்து இயக்கம்
யாழ்ப்பாணம், செப்டம்பர், 16 :

இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையர் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோருவதற்கான கையெழுத்து...மேலும் காண

ஐ.நா. கூட்டம் தொடங்கியது; இலங்கை போர் குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை செப்.16ல் தாக்கல்

ஜெனீவா, செப். 14 :

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கை போர்க்குற்றங்கள்...மேலும் காண

மேலும் செய்திகள்