தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
ரவிராஜ் கொலை வழக்கு : கருணாவிடம் இலங்கை புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை
கொழும்பு, அக்டோபர், 16 :

இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவிடம், கொலை வழக்கு தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக, புலனாய்வு...மேலும் காண

​நிதி மோசடி வழக்கு : ராஜபக்சேவிடம் தீவிர விசாரணை
கொழும்பு, அக்டோபர், 15 :

நிதி மோசடி வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டபட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே விசாரணைகுழு முன்பு இன்று(அக் 15) ஆஜரானார்.

ராஜபக்சே மீது இலங்கை அரசு பல்வேறு ஊழல் வழக்குகளையும், நிதி மோசடி வழக்குகளையும் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக ராஜபக்சேவிடம்...மேலும் காண

முறைக்கேடு மூலம் கடற்படை அதிகாரி பணி : ராஜபக்சே மகனை கைது செய்ய தீவிரம்
கொழும்பு, அக்டோபர், 14 :

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித்த ராஜபக்சே அந்நாட்டு கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

யோஷித்த ராஜபக்சே இப்பணியில் முறைகேடு மற்றும் மோசடி செய்து சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடிந்த பின்னர் அவருக்கு...மேலும் காண

தமிழக மீனவர்கள் 24 பேர் கைது : இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக புகார்
தலைமன்னார், அக்டோபர், 13 :

ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை தாக்கி, வலைகளை அறுத்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் இலங்கை படையினர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்...மேலும் காண

இலங்கையில் தொடரும் அவலம் : வீடு கேட்கும் பெண்களை உல்லாசத்திற்கு அழைக்கும் அதிகாரிகள்...

கொழும்பு, அக். 02 :

இறுதிக் கட்ட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பெண்களை உல்லாசத்திற்கு அழைப்பதாக, இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.

இந்திய வீட்டுத் திட்டம் இலங்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு...மேலும் காண

போர்க்குற்ற விசாரணை : வெளிநாட்டு வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது - சிறிசேனா அறிவிப்பு
கொழும்பு, அக்டோபர், 2 :

போர்க்குற்றம் தொடர்பாக ஐநா சபையில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்த இலங்கை, தற்போது தங்கள் நாட்டிற்குள் வெளிநாட்டு வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என அதிபர் சிறிசேன திடீர் பல்டி அடித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதி கட்ட...மேலும் காண

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 7 பேர் கைது : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
கொழும்பு, அக்டோபர், 2 :

வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்தனர்.

நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சத்தியன் என்பவர் உட்பட 7 மீனவர்கள், விசைப்படகில் இருநாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு...மேலும் காண

மேலும் செய்திகள்