தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது புதிய வழக்குப்பதிவு!
கொழும்பு, நவம்பர், 5 :

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட நாகையை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையின் ரோந்து படகினை சேதப்படுத்தியதாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை...மேலும் காண

இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை : வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
நாவக்குழி, நவம்பர், 2 :

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தப் பிறகும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் கார்த்திகை 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை நடும் திட்டத்தினை...மேலும் காண

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது : இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு, அக்டோபர், 27 :

சிறைகளில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உண்ணாவிரதம் இருந்த...மேலும் காண

தமிழக மீனவர்கள் 44 பேர் 9 படகுகளுடன் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறல்
காங்கேசன், அக்டோபர், 27 :

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 44 மீனவர்கள் மற்றும் 9 படகுகளை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து...மேலும் காண

இறுதி கட்ட போரில் இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை
கொழும்பு, அக்டோபர், 21 :

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினர் போர் குற்றத்தில் ஈடுபட்டது உண்மையே என இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எழுந்த சர்வதேச நெருக்கடியையடுத்து...மேலும் காண

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
கல்பட்டி, அக்டோபர், 19 :

இலங்கை சிறையிலுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து கல்பட்டி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 29-ஆம் தேதி காரைநகருக்கும்...மேலும் காண

ஊழல் வழக்கில் ராஜபக்சே-விற்கு தண்டனை உறுதி? : மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவிப்பு
கொழும்பு, அக்டோபர், 17 :

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, ஊழல் புகார் தொடர்பாக கடந்த கடந்த 2 நாட்களாக விசாரணை குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விசாரணையின் முடிவில் தனக்கு வழங்கப்படும் தண்டனையில் இருந்து தப்பிக்க, மேல்முறையீடு செய்யஉள்ளதாக ராஜபக்சே நிருபர்களிடம்...மேலும் காண

மேலும் செய்திகள்