தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
இலங்கையில் 6 மாதத்தில் தமிழர்கள் மீள்குடியேற்றம் : அதிபர் சிறீசேனா உறுதி
யொழ்ப்பாணம், டிசம்பர், 21 :

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் 6 மாத காலத்தில் சொந்த வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அதிபர் சிறிசேனா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிபர் மைத்ரிபால சிறீசேனா, தெல்லிப்பழை...மேலும் காண

இலங்கையில் புதிய அரசியல் சட்டம் : பாராளுமன்றத்தில் பிரதமர் தாக்கல் செய்கிறார்
கொழும்பு, டிசம்பர், 18 :

இலங்கையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் புதிய அரசியல் சட்டம் குறித்த திருத்த மசோதா தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டு, அதன் மீது பொதுமக்கள் கருத்துகளை...மேலும் காண

தமிழக மீனவரின் உடல் இலங்கையில் அடக்கம் : உறவினர்கள் பெரும் சோகம்!
மன்னார், டிசம்பர், 16 :

நடுக்கடலில் மீட்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடல் உறவினர் ஒப்புதலுடன் இலங்கையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஜாகீர் உசேன், சுடலைமணி, அந்தோணி, முனியசாமி அகியோர் நடுக்கடலில் மாயமாகினர்....மேலும் காண

இன்று கைதான காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!
கொழும்பு, டிசம்பர், 10 :

காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களை சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினரால் இன்று(டிச 10) கைதுசெய்யப்பட்ட 10 காரைக்கால் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரைக்கால் பகுதி மீனவர்கள் காரைநகர் கடல் பகுதியில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்....மேலும் காண

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரிக்கை : ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், நவம்பர், 27 :

இலங்கையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, கல்லூரி மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் அருகே ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவர், கொக்குவில்...மேலும் காண

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு : எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அட்டூழியம்
கொழும்பு, நவம்பர், 26 :

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். விசாரணைக்காக மீனவர்கள் அனைவரும் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்...மேலும் காண

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 14 பேர் கைது : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
காங்கேசன், நவம்பர், 19 :

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து நேற்று(நவ 18) ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இவர்களை...மேலும் காண

மேலும் செய்திகள்