தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
இலங்கையில் ராணுவ தமிழ்பெண்கள் மீது கொடூர தாக்குதல் : வீடியோ வெளியீடு
இலங்கை, மார்ச், 21 : இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் பெண்களுக்கு அங்குள்ள சிறப்பு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், உடற்பயிற்சியின்...மேலும் காண
தமிழக மீனவர்கள் 116 பேர் விடுதலை! : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை, மார்ச், 12 : சென்னையில் கடந்த ஜனவரி 27 ஆம் நடைபெற்ற தமிழக-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அதன்படி, இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 177 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர்...மேலும் காண
ஐ.நா., வில் கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து அச்சம் இல்லை : மகிந்தாராஜபக்சே
கொழும்பு, மார்ச், 08 : ஐ.நா. சபை மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக நாங்கள் அச்சப்பட மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.மேலும் காண
சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்த நடேசன், புலிதேவன் சுட்டுக்கொலை! : புதிய ஆதாரம்
சிட்னி, மார்ச், 06 : இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் ஆகியோரை சிங்கள படை வீரர்கள் சித்ரவதை செய்து, சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அரசு சாரா நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இலங்கையில்...மேலும் காண
போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை : வடமாகாண சபை கூட்டத்தில் தீ
கொழும்பு, ஜனவரி, 28 : இலங்கையின் வட மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி நட்டைபெற்று வருகிறது. இந்நிலையில் வடக்கு மாகாண சபை கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இறுதிகட்ட...மேலும் காண
இந்திய மீனவர்களை தொடர்ந்து கைது செய்வோம் : இலங்கை அமைச்சர் பேச்சு
கொழும்பு, ஜனவரி, 23 : எல்லை மீறும் மினவர்களை தொடர்ந்து கைது செய்வோம் என்று இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம்(ஜன,21) 25 பேரை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும்,...மேலும் காண
யாழ்ப்பாணத்தில் அதிபர் ராஜபக்சேவின் கட் அவுட் எரிப்பு!
யாழ்ப்பாணம், நவம்பர், 21 : முன்னதாக இலங்கை அதிபர் ராஜபக்சே வடக்கு பகுதியில் வசந்தம் திட்டத்தை பிரபலப்படுத்த அவர் யாழ் நகருக்கு வருகை புரிந்திருந்த போது அவரை வரவேற்று பிரமாண்டமாக அவரின் முழு உருவத்தில் கட் அவுட் வைக்கப்பட்டதாம். அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் நகரின் பாட்ரிக்ஸ் சாலையில்...மேலும் காண
மேலும் செய்திகள்