தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
போர்க்குற்ற விசாரணையில் இருந்து ராஜபக்சவை காப்பாற்றியது நான் தான் - சிறிசேன

கொழும்பு, பிப். 14 :

எனது வெற்றியால் தான் சர்வதேச போர் குற்ற விசாரணையில் இருந்து ராஜபக்ச தப்பினார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி :

இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பு, தான் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தில்...மேலும் காண

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: இந்தியா-இலங்கை ஒப்புதல்
கொழும்பு, பிப்ரவரி, 6 :

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இப்பிரச்சினை காரணமாக தீர்க்கமான முடிவு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது....மேலும் காண

இலங்கை சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும்!
கொழும்பு, ஜனவரி, 29 :

இலங்கையில் பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்....மேலும் காண

இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 359 யானைத் தந்தங்கள் அழிப்பு!
கொழும்பு, ஜனவரி, 27 :

இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 359 ஆப்பிரிக்க யானைத் தந்தங்களை அந்நாட்டு அதிகாரிகள் அழித்தனர். இந்தத் தந்தங்களின் மதிப்பு இலங்கை மதிப்பில் ரூ.40 கோடி எனக் கூறப்படுகிறது.

கென்யாவிலிருந்து துபாய்க்குக் கொண்டு செல்வதற்காக அந்தத் தந்தங்கள் 2012-ஆம் ஆண்டு...மேலும் காண

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி : விசாரணைக் குழு அமைத்து இலங்கை அரசு உத்தரவு
கொழும்பு, ஜனவரி, 23 :

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நடந்த மோசடி குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் தானம் அளிப்பவர்களுக்கான உடல் உறுப்பு மாற்று...மேலும் காண

எல்லை தாண்டினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் : இலங்கை அமைச்சர் பேச்சு
கொழும்பு, ஜனவரி, 23 :

தங்கள் நாட்டுக் கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பது...மேலும் காண

ராஜபக்ச ஆட்சியில் மனித உரிமை மீறல்: இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு, டிச. 31

இலங்கை அதிபராக ராஜபக்ச இருந்தபோது, மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான ரஜித சேனரத்னே கூறுகையில், ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான வழக்குகளில் விசாரணை இறுதிக்கட்டத்தை...மேலும் காண

மேலும் செய்திகள்