தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய அரசியல் சட்டம் : ராஜபக்ச எதிர்ப்பு

கொழும்பு. ஜன. 29 :

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய அரசியல் சட்டம் கொண்டு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன் என முன்னாள் அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையில், 1978ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிற அரசியல் சட்டத்தை மாற்றிவிட்டு, புதிய அரசியல் சட்டம் இயற்ற அதிபர்...மேலும் காண

மாயமான தமிழர்கள் எங்கே? - இலங்கை அரசிடம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கேள்வி

கொழும்பு, ஜூலை 27 :

16 ஆயிரம் தமிழர்கள் மாயமானது குறித்து விளக்கம் அளிக்குமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை போரில் காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆய்வு மேற்கொண்டது. அதில், 1989–ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் பற்றி...மேலும் காண

இலங்கையில் கனமழை : 63 பேர் பலி - 134 பேர் மாயம்

கொழும்பு, மே 20:

இலங்கையில் பெய்து வரும் கனமழைக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 63 பேர் பலியாகி இருக்கின்றனர். 134க்கும் மேற்பட்டோரை காணவில்லை....மேலும் காண

ராணுவ பாதுகாப்பு விலகல்! : ராஜபக்சே அலறல்
கொழும்பு, மே, 3 :

இலங்கையில் அதிபர், பிரதமர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் ராணுவ பாதுகாப்பு அணைவரும் விலக்கிகொள்ளப்பட்டு, சிறப்பு காவல்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த...மேலும் காண

பிரபாகரனை வீழ்த்த கல்லறை காளிக்கு பூஜை செய்த ராஜபக்ச : ஜோதிடர் அதிர்ச்சி தகவல்!

கொழும்பு, மார்ச். 22 :

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை வீழ்த்துவதற்காக, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச பல்வேறு பூஜைகளை செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஆரிய ரத்ன என்ற ஜோதிடர் தற்போது தெரிவித்துள்ளார்.

ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை...மேலும் காண

போர் முடிந்ததாக ராஜபக்ச அறிவித்தபோது பிரபாகரன் உயிருடன் இருந்தார் : சரத் பொன்சேகா
கொழும்பு, மார்ச், 12 :

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டதாக மஹிந்த ராஜபக்ச அறிவித்தபோது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருந்தார் என்று முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நியமன எம்.பி.யாக பதவி வகிக்கும் அவர் இலங்கை நாடாளு மன்றத்தில்...மேலும் காண

மகனை மீட்க போராடும் ராஜபட்சே!
கொழும்பு, பிப்ரவரி, 18 :

நிதி மோசடி வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்பதற்காக, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்சே மீண்டும் வழக்கறிஞர் அவதாரம் எடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த நிதி மோடி தொடர்பாக, ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபட்சே கைது செய்யப்பட்டு...மேலும் காண

மேலும் செய்திகள்